மஹிந்திராவின் தர்தி மித்ரா நெல் பலப்பயிர் த்ரெஷர்
உங்கள் நெற்பயிரை நேர்த்தியாய் கதிரடிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மஹிந்திராவின் தர்தி மித்ரா நெல் பலப்பயிர் த்ரெஷருடன், வரவிருக்கும் அறுவடை காலத்துக்கு தயாராகுங்கள். நெல் தானிய விரயத்தை தடுக்க, நீடித்துழைக்கும் கனரக த்ரெஷரைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் இறுதி தேர்வாய் மஹிந்திராவின் நெல் த்ரெஷர் இருக்கும், வேறு எதையும் தேட வேண்டியதில்லை! எளிமையாய் பராமரிக்கக்கூடிய, மலிவான விலையில் கிடைக்கும் நெல் த்ரெஷரின் பயன்களை அனுபவியுங்கள். பெரிய ட்ரம்கள், உயர்தர கத்திகள், மற்றும் சக்திவாய்ந்த ரோட்டார் ஆகியவற்றுடன், திறன்மிக்க பயன்பாட்டுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. தரமான சல்லடைகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஃபேன்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், தானியம் குறைவாய் விரயமாவதற்கும், உயர்தர தானியத்தை வழங்குவதற்கும் உத்தரவாதமளிக்கிறது, மஹிந்திரா நெல் த்ரெஷருடன் உங்கள் அறுவடையில் சிறப்பான அனுபவத்தைப் பெறுங்கள்.
விவரக்குறிப்புகள்
விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக
மஹிந்திராவின் தர்தி மித்ரா நெல் பலப்பயிர் த்ரெஷர்
தயாரிப்பின் பெயர் | டிராக்டர் என்ஜின் பவர் (kw) | டிராக்டர் என்ஜின் பவர் (HP) | டிரம்மின் நீளம்(cm) | டிரம்மின் நீளம்(அங்குலங்கள்) | ட்ரம்மின் விட்டம் (cm) | ட்ரம்மின் விட்டம் (அங்குலங்கள்) | ஃபேன்களின் எண்ணிக்கை | தோராயமான எடை (kg) | வீல் | டயர் அளவு | திறன் (t/hr) | குப்பைகளை எறியும் தூரம் (m) | குப்பைகளை எறியும் தூரம் (ft) | பயிர் வகைகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நெல் பலப்பயிர் த்ரெஷர் (P-77) - 4 ஃபேன் | 26-30 | 35-40 | 152 | 60 | 91 | 36 | 4 | 1400 | இரட்டை (இரண்டு ஒன்றாக) | 6 x 16 | 1.2-2.3 | 6~8 | 20-25 | நெல், கோதுமை |
நெல் பலப்பயிர் த்ரெஷர் (P-77) - 6 ஃபேன் | 26-30 | 35-40 | 152 | 60 | 91 | 36 | 6 | 1450 | இரட்டை (இரண்டு ஒன்றாக) | 6 x 16 | 1.2-2.3 | 6~8 | 20-25 | நெல், கோதுமை |
நெல் பலப்பயிர் த்ரெஷர் (P-77) - 6 ஃபேன் | 26-30 | 35-40 | 152 | 60 | 91 | 36 | 4 | 1650 | இரட்டை | 6 x 16 | (Paddy) 0.8-0.9 | 6~8 | 20-25 | சோயாபீன், கடுகு, பாசி பருப்பு, கொள்ளு, தட்டப்பயறு |