
மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டர்
அறிமுகப்படுத்துகிறோம், புத்தம்புதிய - கிங் ஆஃப் ஆர்ச்சாட் ஃபார்மிங் மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டர். 20.88 kw (28HP) என்ஜின் சக்தியைக் கொண்ட இந்த டிராக்டர் நிலத்தில் ஈடு இணையற்ற ஆற்றலையும் கட்டுப்பாட்டையும் வழங்குகிறது. 540 rpm (r/m) சூழல் திறன் மற்றும் 1200 கிலோ கிராம் ஹைட்ராலிக் எடை தூக்கு திறன் கொண்ட இந்த மஹிந்திரா டிராக்டர், இயக்கச் செயல்பாடுகளை எளிதாக மேற்கொள்வதை உறுதி செய்கிறது. இதன் 1.09 மீட்டர் அகல வடிவமைப்பு இதை ஆர்ச்சாட் மற்றும் ஊடு பயிர் விவசாயத்துக்கான நிபுணத்துவம் பெற்ற ஒன்றாக விளங்கச் செய்கிறது. மேம்பட்ட ஹைட்ராலிக் அமைப்பு மற்றும் 3 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்ட இந்த டிராக்டர், இயக்கச் செயல்பாடுகளை எளிதாக்கி கடுமையான வேலைகளை விவசாயிகள் மேற்கொள்வதை சுலபமாக்குக்கிறது. மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டரின் உதவியுடன், உங்கள் ஆர்ச்சாட் விவசாயத்தை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்ல தயாராகவும்.
விவரக்குறிப்புகள்
மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டர்- Engine Power Range15.7 முதல் 25.7 kW வரை (21 முதல் 35 HP)
- அதிகபட்ச முறுக்கு (Nm)115 Nm
- எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
- Drive type
- மதிப்பிடப்பட்ட RPM (r/min)2000
- திசைமாற்றி வகைபவர் ஸ்டியரிங்
- பரிமாற்ற வகைபகுதியளவு நிலையான மெஷ்
- Clutch Type
- கியர்களின் எண்ணிக்கை6 F + 2 R
- Brake Type
- பின்புற டயர் அளவு284.48 மிமீ x 609.6 மிமீ (11.2 அங்குலம் x 24 அங்குலம்)
- ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1200
- PTO RPM
- Service interval
சிறப்பு அம்சங்கள்
