
மஹிந்திரா XP பிளஸ் 265 ஆர்ச்சாட் டிராக்டர்
அறிமுகப்படுத்துகிறோம், புத்தம்புதிய – மெகா ஸ்டார் ஆஃப் ஃபார்மிங் - மஹிந்திரா 265 XP பிளஸ் ஆர்ச்சாட் டிராக்டர் - ஆர்ச்சார்ட் ஃபார்மிங் சூழமைப்பின் கடுமையான நிலைமைகளைச் சமாளிக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு வலுவான நம்பகமான கட்டமைப்பை இந்த டிராக்டர் பறை சாற்றுகிறது. 24.6 kw (33.0 HP) என்ஜின் சக்தி மற்றும் மேம்பட்ட 139 Nm டார்க் விசையுடன் மரங்களுக்கிடையே ஒடுக்கமான இடைவெளிகளினூடே எளிதாகச் சென்று செயல்பட்டு அதிகளவு உற்பத்தித் திறனை உறுதி செய்கிறது. மேம்பட்ட ஹைட்ராலிக் இயக்கம், பவர் ஸ்டியரிங், மற்றும் 49 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்ட இந்த டிராக்டர் விவசாயிகளின் கனவுகளை நனவாக்குகிறது. குறிப்பாக விவசாயம் தொடர்பான உங்களின் தேவைகளோடு கச்சிதமாகப் பொருந்தி தடையில்லாமல் கடந்து செல்வதற்கான துல்லியமான கட்டுப்பாட்டு செயல்பாடுகளை இதன் ஹைட்ராலிக் அமைப்பு உறுதி செய்கிறது. ஈடு இணையற்ற சக்தி, துல்லியம் மற்றும் தகவமைப்பு திறன் ஆகியவை ஒன்றிணைந்த ஆற்றல் மிக்க. மஹிந்திரா XP பிளஸ் 265 ஆர்ச்சாட் டிராக்டர், உங்கள் ஆர்ச்சார்ட் ஃபார்மிங் நடவடிக்கைகள் உற்பத்தித் திறன் மற்றும் வெற்றியின் ஒரு புதிய உயரத்தை நீங்கள் எட்டுவதை உறுதி செய்கிறது.
விவரக்குறிப்புகள்
மஹிந்திரா XP பிளஸ் 265 ஆர்ச்சாட் டிராக்டர்- Engine Power Range15.7 முதல் 25.7 kW வரை (21 முதல் 35 HP)
- அதிகபட்ச முறுக்கு (Nm)139 Nm
- எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
- Drive type
- மதிப்பிடப்பட்ட RPM (r/min)2000
- திசைமாற்றி வகைடுயல் ஆக்டிங் பவர் ஸ்டியரிங்
- பரிமாற்ற வகைபகுதியளவு நிலையான மெஷ்
- Clutch Type
- கியர்களின் எண்ணிக்கை8F + 2 R
- Brake Type
- பின்புற டயர் அளவு284.48 மிமீ x 609.6 மிமீ (11.2 அங்குலம் x 24 அங்குலம்)
- ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1200
- PTO RPM
- Service interval
சிறப்பு அம்சங்கள்
