மஹிந்திரா 2WD டிராக்டர்கள்
வயலில் எளிதாக ஓட்டுவதற்கு
ஒற்றை அச்சு மூலம் இயங்குகிறது
2WD டிராக்டர்கள்
இரண்டு சக்கரங்களில் இயங்கும் டிராக்டர்களில் (2WD டிராக்டர்கள் அல்லது 2x2 டிராக்டர்கள்) எடையின் பெரும்பகுதி பின்புற அச்சு அல்லது பின்புற சக்கரங்களில் தாங்கப்படுவதால் அவற்றிற்கு இந்தப் பெயர் வழங்கப்படுகிறது. இங்குதான் இழுக்கும் சக்தியைப் பெறுகின்றன. இந்த டிராக்டர்கள் ஒற்றை அச்சு மூலம் இயங்குகின்றன, 45-50% எஞ்சின் சக்தியில் இயங்கக்கூடிய திறன் கொண்டவை, இது பொதுவாக -150 kW திறன் கொண்டவை. நான்கு சக்கரங்களில் இயங்கும் டிராக்டர்களை விட சிறிய திருப்ப ஆரம் கொண்டவை என்பதால் சிறிய வயல்களில்கூட சாமார்த்தியமாக இயக்கலாம். எனவே, 2x2 டிராக்டர்கள் சிறிய நிலம், பழத்தோட்டங்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்களுக்கு மிகவும் பொருத்தமானவை.
-
மஹிந்திரா யுவராஜ் 215 NXT NT டிராக்டர்10.4 kW (15 HP)
-
மஹிந்திரா யுவராஜ் 215 NXT டிராக்டர்10.4 kW (15 HP)
-
மஹிந்திரா ஜிவோ 225 DI டிராக்டர்14.7 kW (20 HP)
-
மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டர்20.88 kW (28 HP)
-
Mahindra 265 DI SP Plus Tuff Series Tractor24.6 KW (33.0)
-
மஹிந்திரா 265 DI XP பிளஸ் டிராக்டர்24.6 kW (33 HP)
-
மஹிந்திரா XP பிளஸ் 265 ஆர்ச்சாட் டிராக்டர்24.6 kW (33.0 HP)
-
மஹிந்திரா 275 DI SP பிளஸ் டிராக்டர்27.6 kW (37 HP)
-
மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர்27.6 kW (37 HP)
-
மஹிந்திரா 275 DI TU SP பிளஸ் டிராக்டர்28.7 kW (39 HP)
-
மஹிந்திரா 275 DI TU XP பிளஸ் டிராக்டர்29.1 kW (39 HP)
-
மஹிந்திரா 405 யுவோ டெக்+ டிராக்டர்29.1 kW (39 HP)
-
மஹிந்திரா 415 DI SP பிளஸ் டிராக்டர்30.9 kW (42 HP)
-
மஹிந்திரா 475 DI MS XP பிளஸ் டிராக்டர்31.3 kW (42 HP)
-
மஹிந்திரா 415 யுவோ டெக்+ டிராக்டர்31.33 kW (42 HP)
-
மஹிந்திரா 415 DI XP பிளஸ் டிராக்டர்31.3 kW (42 HP)
-
மஹிந்திரா 475 DI MS SP பிளஸ் டிராக்டர்30.9 kW (42 HP)
-
மஹிந்திரா 475 DI SP பிளஸ் டிராக்டர்32.8 kW (44 HP)
-
மஹிந்திரா 475 DI XP பிளஸ் டிராக்டர்32.8 kW (44 HP)
-
மஹிந்திரா 475 யுவோ டெக்+ டிராக்டர்32.8 kW (44 HP)
-
மஹிந்திரா 575 DI XP பிளஸ் டிராக்டர்35 kW (46.9 HP)
-
மஹிந்திரா 575 DI SP பிளஸ் டிராக்டர்35 kW (47 HP)
-
மஹிந்திரா 575 யுவோ டெக்+ டிராக்டர்35 kW (47 HP)
-
மஹிந்திரா நோவோ 605 DI PS V1 டிராக்டர்36.3 kW (48.7 HP)
-
மஹிந்திரா 585 யுவோ டெக்+ டிராக்டர்36.75 kW (49.3 HP)
-
மஹிந்திரா 585 DI XP பிளஸ் டிராக்டர்36.75 kW (49.3 HP)
-
மஹிந்திரா அர்ஜுன் 555 DI டிராக்டர்36.7 kW (49.3 HP)
-
மஹிந்திரா 585 DI SP பிளஸ் டிராக்டர்36.75 kW (49.9 HP)
-
மஹிந்திரா அர்ஜுன் 605 DI MS டிராக்டர்36.3 kW (48.7 HP)
-
மஹிந்திரா நோவோ 605 DI V1 டிராக்டர்41.0 kW (55 HP)
-
மஹிந்திரா அர்ஜுன் 605 DI i டிராக்டர்41.0 kW (55 HP)
-
மஹிந்திரா அர்ஜுன் 605 DI PP டிராக்டர்44.8 kW (60 HP)
-
மஹிந்திரா நோவோ 605 DI PP V1 டிராக்டர்44.8 kW (60 HP)
-
மஹிந்திரா நோவோ 655 DI PP V1 டிராக்டர்50.7 kW (68 HP)