NOVO 605 DI PP

மஹிந்திரா நோவோ 605 DI PS V1 டிராக்டர்

மஹிந்திரா நோவோ 605 DI PS V1 டிராக்டர் சீரான, சமரசமற்ற பவருடன் சிறந்த செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 36.3 kW (48.7 HP) என்ஜின் பவரும், நவீன தொழில்நுட்பங்களும் கொண்ட இந்த 2WD டிராக்டர், விவசாய உற்பத்தியை அதிகரிக்க மிகச் சிறப்பாக உதவும். இந்த நவீன டிராக்டரில் புதிய ஹை-மீடியம்-லோ டிரான்ஸ்மிஷன் சிஸ்டம், கூடுதலாக ஏழு தனித்துவமான வேகத்துடன் கூடிய கியர்கள், ஸ்மூத் சின்க்ரோமேஷ் டிரான்ஸ்மிஷன், ஃபாஸ்ட்-ரெஸ்பான்ஸ் ஹைடிராலிக் சிஸ்டம் ஆகியவை உள்ளன,

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா நோவோ 605 DI PS V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)214 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)31.0 kW (41.6 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
  • கியர்களின் எண்ணிக்கை15 F + 3 R / 15 F + 15 R (Optional)
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்). விருப்பத்தேர்வு: 378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைPSM (பார்ஷியல் சின்க்ரோ)
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)2700

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
மாற்றுங்கள், அதனால் எதையும் நிகழ்த்த முடியும்

புதிய ஹை-மீடியம்-லோ டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் மற்றும் கூடுதலாக 7 தனித்துவமான ஸ்பீடுகளை வழங்கும் 15 F+15 R கியர்கள் மூலம், நோவோ பல்வேறு வகையான விவசாய வேலைகளை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டது

Smooth-Constant-Mesh-Transmission
ஒவ்வொரு கியர் மாறுவதும் மென்மையாக இருக்கும்

நோவோ டிராக்டர், மென்மையாகக் கியர் மாறுவதையும், சௌகரியமான டிரைவிங்கையும் உறுதிப்படுத்தும் சின்க்ரோமெஷ் டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது. சரியான நேரத்தில் துல்லியமாக கியர் மாற்றுவதற்கு, கியர் லீவர் எப்போதும் நேர்கோட்டுப் பள்ளத்தில் இருப்பதை கைடு பிளேட் உறுதிப்படுத்துகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
துல்லியத்தின் அளவு? இணையற்றது

நோவோ, ஃபாஸ்ட்-ரெஸ்பான்ஸ் ஹைடிராலிக் சிஸ்டத்துடன் வருகிறது. இது, மண்ணின் ஆழத்தை சீராகப் பராமரிப்பதற்காக துல்லியமாகத் தூக்குதல் மற்றும் இறக்குதலுக்காக மண்ணின் தன்மையில் உள்ள மாற்றங்களைக் கண்டறிகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
நீங்கள் நிறுத்த விரும்பும் போது துல்லியமாக நிற்கிறது

நோவோவின் மிகச் சிறந்த பால் மற்றும் ராம்ப் தொழில்நுட்ப பிரேக்கிங் சிஸ்டம் மூலம், அதிக வேகத்திலும் கூட ஆன்ட்டி-ஸ்கிட் பிரேக்கிங்கை அனுபவியுங்கள். மென்மையான பிரேக்கிங்கிற்காக டிராக்டரின் இரண்டு பக்கமும் 3 பிரேக்குகள் மற்றும் பெரிய பிரேக்கிங் பரப்பளவு.

Smooth-Constant-Mesh-Transmission
பெரிய கிளட்ச்

இதன் பிரிவிலேயே மிகப் பெரியதான 306 cm கிளட்ச்சைக் கொண்டுள்ள மஹிந்திரா நோவோ, எளிதான கிளட்ச் செயல்பாட்டை வழங்குவதுடன், கிளட்ச் தேய்மானத்தையும் குறைக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
வெப்பமடையாத இருக்கை வசதி

நோவோவின் உயரமான ஓட்டுநர் இருக்கையின் காரணமாக, என்ஜினில் இருந்து வரும் சூடான காற்று டிராக்டரின் பின்பக்கத்தில் வெளியேறுவதால், ஓட்டுநர் வெப்பம் அடையாத இருக்கையில் அமர்ந்து வேலை செய்யலாம்.

Smooth-Constant-Mesh-Transmission
எரிபொருள் சிக்கனம்

குறைவான பவர் தேவைப்படும் நேரங்களில் எக்கனாமி PTO மோடைத் தேர்ந்தெடுத்து, அதிகபட்ச எரிபொருளைச் சேமிக்க நோவோ ஓட்டுநருக்கு உதவுகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
அடைப்பு ஏற்படாத ஏர் ஃபில்ட்டர்

நோவோவின் ஏர் கிளீனர் இதன் பிரிவிலேயே மிகப் பெரியதாகும். இது அதிக தூசு ஏற்படும் வேலைகளிலும் கூட ஏர் ஃபில்ட்டர் அடைபடாமல் தடுத்து, தடையின்றி டிராக்டர் வேலை செய்ய உதவுகிறது.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • பேலர்
  • விதை டிரில்
  • லோடர்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா நோவோ 605 DI PS V1 டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 36.3 kW (48.7 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 214 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 31.0 kW (41.6 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2100
கியர்களின் எண்ணிக்கை 15 F + 3 R / 15 F + 15 R (Optional)
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்). விருப்பத்தேர்வு: 378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை PSM (பார்ஷியல் சின்க்ரோ)
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 2700
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 605 DI PS 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
மேலும் அறியவும்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 605 DI 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 605 DI V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
மேலும் அறியவும்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 605 DI PP V1 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)44.8 kW (60 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 605 DI PP V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)44.8 kW (60 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 655 DI PP V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)50.7 kW (68 HP)
மேலும் அறியவும்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 655 DI PP 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)50.7 kW (68 HP)
மேலும் அறியவும்
NOVO-755DI
மஹிந்திரா நோவோ 755 DI PP 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)55.1 kW (73.8 HP)
மேலும் அறியவும்