மஹிந்திரா 575 யுவோ டெக்+ 4WD டிராக்டர்

மஹிந்திரா 575 யுவோ டெக்+ 4WD டிராக்டர்கள், நவீன தொழிநுட்பத்துடன் விவசாய வேலைகளுக்காக வடிவமைக்கப்பட்ட அதிக பவர் மற்றும் செயல்திறன் கொண்ட இயந்திரங்களாகும். 35 kW (47 HP) ELS என்ஜின் மற்றும் 1700 kg தூக்கும் திறன் கொண்ட இவை சிறந்த செயல்திறனை வழங்குகின்றன. இந்த டிராக்டர்களில் அதிக பவரையும் டார்க்கையும் வழங்குகின்ற நான்கு சிலிண்டர் ELS இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதன் 32.1 kW (43.1 HP) PTO பவர் மூலம் பல்வேறு வேலைகளைத் தடையின்றி மேற்கொள்ளலாம். இவை மென்மையான டிரான்ஸ்மிஷன், சௌகரியமான இருக்கை மற்றும் நவீன ஹைடிராலிக்ஸையும் கொண்டுள்ளன. பல்வேறு கியர் தேர்வுகள் மற்றும் பல்வேறு விவசாயப் பயன்பாடுகளுடன், மஹிந்திரா 575 யுவோ டெக்+ 4WD டிராக்டர்கள் சிறப்பாக வேலை செய்து இலாபத்தை அதிகரிக்க உதவியாக உள்ளன. இந்தத் துறையிலேயே முதன்முறையாக ஆறு வருட உத்திரவாதத்துடன் வருவது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா 575 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)35 kW (47 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)192 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)32.1 kW (43.1 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2000
  • கியர்களின் எண்ணிக்கை12 F + 3 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைஃபுல் கான்ஸ்டன்ட் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1700

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
4 சிலிண்டர் என்ஜின்

அதிநவீன தொழில்நுட்பத்துடன், அதிக பேக்அப் டார்க், இந்தப் பிரிவிலேயே சிறந்த PTO HP, இதன் பிரிவிலேயே அதிக மைலேஜ், அதிக அதிகபட்ச டார்க் மற்றும் பேரலல் கூலிங் ஆகியவை வேகமாக அதிக வேலைகளை முடிப்பதை உறுதிப்படுத்துகின்றன.

Smooth-Constant-Mesh-Transmission
ஸ்பீடு தேர்வுகள்

12 பார்வர்டு + 3 ரிவர்ஸ், எளிதாக வேலை செய்ய பல்வேறு கியர் தேர்வுகள், H-M-L ஸ்பீடு ரேன்ஜ், – 1.4 கிமீ/மணி என்ற குறைந்த வேகம், நீண்ட ஆயுள் மற்றும் அதிக லோடு கேரியருக்கான பிளான்டரி ரெடக்ஷன் & ஹெலிகல் கியர், மென்மையான மற்றும் சிரமமில்லாமல் கியர் மாற்றுவதற்கான முழு கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன்.

Smooth-Constant-Mesh-Transmission
சௌகரியமான டிரைவிங்

சைடு ஷிஃப்ட் கியர், கார் போன்ற சௌகரியத்தை அலங்குகிறது, முழுமையான பிளாட்ஃபார்ம் காரணமாக எளிதில் டிராக்டருக்குள் செல்லவும், வெளியேறவும் வசதியாக உள்ளது, எளிதாக லிவர்கள் மற்றும் பெடல்களைக் கையாளலாம், டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங்குடன் பணி செய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட டிராக்டர்.

Smooth-Constant-Mesh-Transmission
அதிகத் துல்லியமான ஹைடிராலிக்ஸ்

சீரான ஆழத்திற்காக அதிக துல்லியமான கட்டுப்பாட்டு வால்வு, கடினமான உபகரணங்களைக் கொண்டு வேலை செய்யவும், விரைவாக உபகரணத்தைத் தூக்கவும், இறக்கவும் அதிகரிக்கப்பட்ட தூக்கும் திறன்.

Smooth-Constant-Mesh-Transmission
இந்தத் துறையிலேயே முதன்முறையாக 6 வருட உத்தரவாதம்*

மஹிந்திரா 575 யுவோ டெக்+ 4WD டிராக்டருக்கு, முழு டிராக்டருக்கும் 2 வருட நிலையான உத்தரவாதம், என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேய்மானப் பொருட்களுக்கு 4 வருட உத்தரவாதம் என வழங்கப்படும் 2 + 4 வருட உத்தரவாதத்தால் எந்தக் கவலையும் இல்லாமல் வேலை செய்யுங்கள்.

Smooth-Constant-Mesh-Transmission
4WD

டிராப்-டவுன் ஆக்சில் மற்றும் டிரைவ் லைன் மத்தியில் அமைக்கப்பட்டு உள்ளதால் சீல் மற்றும் பேரிங்கின் வாழ்நாளை அதிகரிப்பதுடன், பராமரிப்பிற்கு நீங்கள் செலவிடும் நேரத்தையும், பணத்தையும் சிறப்பாகச் சேமிக்கிறது. ஃபோர்-வீல்-டிரைவ் அம்சமானது நான்கு டயர்களுக்கும் அதிகமான அளவு பவரை வழங்குவதன் மூலம் உங்கள் வாகனத்தின் சக்தியை அதிக்கிறது. அதனால் டயர் சறுக்குவது குறைவதுடன், உராய்வைக் குறைத்து,உங்கள் வாகனத்தின் செயல்திறனும் அதிகரிக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
இரட்டை கிளட்ச், RCRPTO and SLIPTO

• தனித்தனியான மெயின் கிளட்ச் மற்றும் PTO கிளட்ச்சைக் கொண்டிருப்பதால் இது கூடுதல் செயல்திறனையும், பல பயன்பாட்டையும் வழங்குகிறது. • கான்ஸ்டன்ட் ரன்னிங் PTO (CRPTP), குறிப்பாக பேலிங், வைக்கோல் கிழித்தல் மற்றும் TMCH போன்ற பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. • ரிவர்ஸ் கான்ஸ்டன்ட் ரன்னிங் PTO (RCRPTO), கதிரடித்தல், வைக்கோல் கிழித்தல் மற்றும் TMCH போன்ற சதுர வெட்டுப் பயன்பாடுகளுக்கு ஏற்றது. • சிங்கிள் லீவர் இண்டிபெண்டண்ட் PTO (SLIPTO), எளிதான, சிரமம் இல்லாதால் கிளட்ச் செயல்பாட்டை வழங்குகிறது. • 2-ஸ்பீடு PTO (540 மற்றும் 540E), குறைந்த RPM-ஐ உறுதி செய்கிறது, ஆனால் எரிபொருள் செலவைக் குறைக்கிறது

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • பேலர்
  • விதை டிரில்
  • லோடர்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா 575 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 35 kW (47 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 192 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 32.1 kW (43.1 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2000
கியர்களின் எண்ணிக்கை 12 F + 3 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை ஃபுல் கான்ஸ்டன்ட் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1700
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

WHAT IS THE HORSEPOWER OF THE MAHINDRA 575 Yuvo Tech+ 4WD? +

The MAHINDRA 575 Yuvo Tech+ 4WD is a sturdy 35 kW (47 HP) tractor that can be used in every possible farming application. Its advanced features like high precision hydraulics, better engine cooling, high lift capacity of 1700 kg, full constant mesh transmission, etc., add more power to the MAHINDRA 575 Yuvo Tech+.

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA 575 Yuvo Tech+ 4WD? +

The advanced and high precision hydraulics and its superior lifting capacity make the MAHINDRA 575 Yuvo Tech+ 4WD eligible to be used with pretty much every implement. Some MAHINDRA 575 Yuvo Tech+ 4WD implements are the cultivator, the disc and MB plough, seed drill, planter, gyrovator, leveller, full cage, and half cage wheel, tipping trailer, etc.

WHAT IS THE PRICE OF THE MAHINDRA 575 Yuvo Tech+ 4WD? +

The MAHINDRA 575 Yuvo Tech 4WD is a 35 kW (47 HP) tractor that comes with a world of features and possibilities. With a powerful, four-cylinder engine, the tractor offers several benefits to farmers. The MAHINDRA 575 Yuvo Tech+ 4WD can be used with various farm implements like the cultivator, seed drill, planter, digger, thresher, and full-cage and half-cage wheel.

HOW MUCH IS THE WARRANTY ON THE MAHINDRA 575 Yuvo Tech+ 4WD? +

With the MAHINDRA 475 Yuvo Tech+ 4WD, you may rest assured of quality, performance, and profit. It is a 35 kW(47 HP) tractor that exudes power and efficiency on the field. The MAHINDRA 575 Yuvo Tech+ 4WD’s warranty is 2 years of standard warranty on the entire tractor and 4 years of warranty on engine and transmission wear and tear item.

HOW CAN I FIND AUTHORIZED MAHINDRA 575 Yuvo Tech+ 4WD DEALERS? +

To buy your 575 Yuvo Tech+ 4WD, approach only from an authorized 575 Yuvo Tech+ 4WD dealer. To find a Mahindra dealer near you, click on Mahindra Dealer Locator, and filter by region, state, or city.

நீயும் விரும்புவாய்
YUVO TECH+ 265 2WD LEAFLET
Mahindra YUVO TECH+ 265DI டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)24.6 KW (33.0)
மேலும் அறியவும்
Yuvo Tech Plus 405 4WD
மஹிந்திரா 405 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)29.1 kW (39 HP)
மேலும் அறியவும்
YUVO-TECH+-405-DI
மஹிந்திரா 405 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)29.1 kW (39 HP)
மேலும் அறியவும்
Yuvo Tech Plus 415 4WD
மஹிந்திரா 415 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.33 kW (42 HP)
மேலும் அறியவும்
YUVO-TECH+-415
மஹிந்திரா 415 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.33 kW (42 HP)
மேலும் அறியவும்
Yuvo Tech Plus 475 4WD
மஹிந்திரா 475 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)32.8 kW (44 HP)
மேலும் அறியவும்
YUVO-TECH+-475-DI
மஹிந்திரா 475 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)32.8 kW (44 HP)
மேலும் அறியவும்
YUVO-TECH+-575-DI
மஹிந்திரா 575 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)35 kW (47 HP)
மேலும் அறியவும்
Yuvo Tech Plus 585 4WD
மஹிந்திரா 585 யுவோ டெக்+ 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.75 kW (49.3 HP)
மேலும் அறியவும்
YUVO-TECH+-585-DI-2WD
மஹிந்திரா 585 யுவோ டெக்+ டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.75 kW (49.3 HP)
மேலும் அறியவும்