NOVO 605 DI PP 4WD

மஹிந்திரா நோவோ 605 DI 4WD V1 டிராக்டர்

மஹிந்திரா நோவோ 605 DI V1 டிராக்டர்கள், விவசாயம் சார்ந்த வணிகங்களை முன்னேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆற்றல்மிக்க இயந்திரங்களாகும். இந்த டிராக்டர்களில் எம்-பூஸ்ட் உடன் வலிமையான 41.0 kW (55 Hp) என்ஜின், நான்கு சிலிண்டர்கள், பவர் ஸ்டீயரிங் மற்றும் 2700 கிலோ ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறன் ஆகியவை உள்ளன. டூயல் (SLIPTO) டிரை டைப் கிளட்ச், மென்மையான சின்க்ரோமேஷ் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம், ஃபாஸ்ட்-ரெஸ்பான்ஸ் ஹைடிராலிக் சிஸ்டம் போன்ற நவீன அம்சங்களுடனும், 6 வருட உத்தரவாதத்துடனும் இவை கிடைக்கின்றன. 400 மணிநேர நீண்ட சர்வீஸ் இடைவெளி, குறைவான எரிபொருள் செலவு மற்றும் சௌகரியமான உட்காரும் இடம் ஆகியவற்றைக் கொண்ட இந்த டிராக்டர்கள் கடினமான விவசாய வேலைகளுக்கு மிகவும் பொருத்தமானவையாகும். இவை பல-பயன்பாடுகளைக் கொண்டவை, எனவே பல்வேறு வேலைகளுக்கு பயன்படுத்தலாம். ஒட்டுமொத்தமாக, தங்கள் விவசாய வேலைகளில் பவரையும், துல்லியத்தையும் எதிர்பார்ப்பவர்களுக்கு.<br> மஹிந்திரா நோவோ 605 DI V1 & நோவோ 605 DI 4WD V1 டிராக்டர்கள் ஒரு சிறந்த தேர்வாகும்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா நோவோ 605 DI 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)217
  • அதிகபட்ச PTO சக்தி (kW)36.4 kW (48.8 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
  • கியர்களின் எண்ணிக்கை15 F + 15 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைபார்ஷியல் சின்க்ரோமெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)2700

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
மாற்றுங்கள், அதனால் எதையும் நிகழ்த்த முடியும்

புதிய ஹை-மீடியம்-லோ டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் மற்றும் கூடுதலாக 7 தனித்துவமான ஸ்பீடுகளை வழங்கும் 15 F+15 R கியர்கள் மூலம், மஹிந்திரா நோவோ பல்வேறு வகையான விவசாய வேலைகளை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டது

Smooth-Constant-Mesh-Transmission
ஒவ்வொரு கியரையும் மாற்றும் போது மிகவும் இலகுவாக இருக்கிறது

மஹிந்திரா நோவோவில் மென்மையாக கியர் மாறுவது மற்றும் சௌகரியமாக ஓட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் சிங்க்ரோமெஷ் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் துல்லியமாக கியர் மாற்றுவதற்கு, கியர் லீவர் எப்போதும் நேர்கோட்டுப் பள்ளத்தில் இருப்பதை கைடு பிளேட் உறுதிப்படுத்துகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
துல்லியத்தின் அளவு? இணையற்றது

மஹிந்திரா நோவோ, ஃபாஸ்ட்-ரெஸ்பான்ஸ் ஹைடிராலிக் சிஸ்டத்துடன் வருகிறது. இது, மண்ணின் ஆழத்தை சீராகப் பராமரிப்பதற்காக துல்லியமாகத் தூக்குதல் மற்றும் இறக்குதலுக்காக மண்ணின் தன்மையில் உள்ள மாற்றங்களைக் கண்டறிகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
நீங்கள் நிறுத்த விரும்பும் போது கச்சிதமாக நிறுத்துகிறது

மஹிந்திரா நோவோவின் மிகச் சிறந்த பால் மற்றும் ராம்ப் தொழில்நுட்ப பிரேக்கிங் சிஸ்டம் மூலம், அதிக வேகத்திலும் கூட ஆன்ட்டி-ஸ்கிட் பிரேக்கிங்கை அனுபவியுங்கள். மென்மையான பிரேக்கிங்கிற்காக டிராக்டரின் இரண்டு பக்கமும் 3 பிரேக்குகள் மற்றும் பெரிய பிரேக்கிங் பரப்பளவு.

Smooth-Constant-Mesh-Transmission
கிளட்ச் ஃபெயிலியர்? அது கடந்த காலத்தில் நடந்த சிக்கல், இப்போது கிடையாது

இதன் பிரிவிலேயே பெரிய, 306 cm கிளட்ச்சைக் கொண்டுள்ள மஹிந்திரா நோவோ, எளிதான கிளட்ச் செயல்பாட்டை வழங்குவதுடன், கிளட்ச் தேய்மானத்தையும் குறைக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
எந்த சீசனாக இருந்தாலும் பிரச்சினையில்லை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது

மஹிந்திரா நோவோவின் உயரமான ஓட்டுநர் இருக்கையின் காரணமாக, என்ஜினில் இருந்து வரும் சூடான காற்று டிராக்டரின் பின்பக்கத்தில் வெளியேறுவதால், ஓட்டுநர் வெப்பம் அடையாத இருக்கையில் அமர்ந்து வேலை செய்யலாம்.

Smooth-Constant-Mesh-Transmission
அதிக எரிபொருள் சிக்கனத்திற்காக, எக்கனாமிக் PTO மோடு

குறைவான பவர் தேவைப்படும் நேரங்களில் எக்கனாமி PTO மோடைத் தேர்ந்தெடுத்து, அதிகபட்ச எரிபொருளைச் சேமிக்க மஹிந்திரா நோவோ ஓட்டுநருக்கு உதவுகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
அடைப்பு ஏற்படாத ஏர் ஃபில்ட்டர்

மஹிந்திரா நோவோவின் ஏர் கிளீனர் இதன் பிரிவிலேயே மிகப் பெரியதாகும். இது அதிக தூசு ஏற்படும் வேலைகளிலும் கூட ஏர் ஃபில்ட்டர் அடைபடாமல் தடுத்து, தடையின்றி டிராக்டர் வேலை செய்ய உதவுகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
4WD

டிராப்-டவுன் ஆக்சில் மற்றும் டிரைவ் லைன் மத்தியில் அமைக்கப்பட்டு உள்ளதால் சீல் மற்றும் பேரிங்கின் வாழ்நாளை அதிகரிப்பதுடன், பராமரிப்பிற்கு நீங்கள் செலவிடும் நேரத்தையும், பணத்தையும் சிறப்பாகச் சேமிக்கிறது. ஃபோர்-வீல்-டிரைவ் அம்சமானது நான்கு டயர்களுக்கும் அதிகமான அளவு பவரை வழங்குவதன் மூலம் உங்கள் வாகனத்தின் சக்தியை அதிக்கிறது. அதனால் டயர் சறுக்குவது குறைவதுடன், உராய்வைக் குறைத்து,உங்கள் வாகனத்தின் செயல்திறனும் அதிகரிக்கிறது.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • பேலர்
  • விதை டிரில்
  • லோடர்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா நோவோ 605 DI 4WD V1 டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 41.0 kW (55 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 217
அதிகபட்ச PTO சக்தி (kW) 36.4 kW (48.8 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2100
கியர்களின் எண்ணிக்கை 15 F + 15 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை பார்ஷியல் சின்க்ரோமெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 2700
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

WHAT IS THE HORSEPOWER OF THE MAHINDRA ARJUN NOVO 605 DI-I TRACTOR? +

A technologically advanced tractor that can perform up to 40 different applications thanks to its engine power of 42.5 kW (57 HP) is the MAHINDRA ARJUN NOVO 605 DI-I. It has a fantastic lifting capacity of 2200 kg, 15 forward gears, and 3 reverse gears boost the ARJUN NOVO 605 DI-I hp.

WHAT IS THE PRICE OF THE MAHINDRA ARJUN NOVO 605 DI-I? +

The MAHINDRA ARJUN NOVO 605 DI-I is a highly advanced tractor that can be used for most agricultural and haulage operations. The ARJUN NOVO 605 DI-I price is yet another strong reason to purchase this tractor. Contact a Mahindra dealer for the best prices.

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA ARJUN NOVO 605 DI-I? +

The sheer power, speed, and easy transmission of the MAHINDRA ARJUN NOVO 605 DI-I allow it to be used with much of the farming equipment in India. It is used with several heavy ARJUN NOVO 605 DI-I implements like the gyrovator, harvester, straw reaper, laser levellor, potato digger, puddler, cultivator.

HOW MUCH IS THE WARRANTY ON THE MAHINDRA ARJUN NOVO 605 DI-I? +

The MAHINDRA ARJUN NOVO 605 DI-I is a star performer of Mahindra Tractors . With so many powerful and pertinent features, it makes every farmer’s time on the field much easier. There is an ARJUN NOVO 605 DI-I warranty on it which comprises either two years or 2000 hours of usage, whichever comes earlier.

WHAT IS THE MILEAGE OF MAHINDRA ARJUN NOVO 605 DI-I? +

A technologically advanced tractor, the MAHINDRA ARJUN NOVO 605 DI-I can handle 40 farming applications. It has a lift capacity of 2200 kg and can be used efficiently for haulage too. The MAHINDRA ARJUN NOVO 605 DI-I mileage is the best in its class and you can find out more from a dealer.

நீயும் விரும்புவாய்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 605 DI PS 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
மேலும் அறியவும்
Mahindra Arjun 605 DI MS Tractor
மஹிந்திரா நோவோ 605 DI PS V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 605 DI V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
மேலும் அறியவும்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 605 DI PP V1 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)44.8 kW (60 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 605 DI PP V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)44.8 kW (60 HP)
மேலும் அறியவும்
605-DI-i-Arjun-Novo
மஹிந்திரா நோவோ 655 DI PP V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)50.7 kW (68 HP)
மேலும் அறியவும்
DK_ARJUN_NOVO 655-4WD
மஹிந்திரா நோவோ 655 DI PP 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)50.7 kW (68 HP)
மேலும் அறியவும்
NOVO-755DI
மஹிந்திரா நோவோ 755 DI PP 4WD V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)55.1 kW (73.8 HP)
மேலும் அறியவும்