மஹிந்திரா நோவோ 605 DI V1 டிராக்டர்
மஹிந்திரா நோவோ 605 DI V1 டிராக்டர்கள், விவசாயம் சார்ந்த வணிகங்களை முன்னேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆற்றல்மிக்க இயந்திரங்களாகும். இந்த டிராக்டர்களில் எம்-பூஸ்ட் உடன் வலிமையான 41.0 kW (55 Hp) என்ஜின், நான்கு சிலிண்டர்கள், பவர் ஸ்டீயரிங் மற்றும் 2700 கிலோ ஹைடிராலிக் தூக்கும் திறன் ஆகியவை உள்ளன. டூயல் (SLIPTO) டிரை டைப் கிளட்ச், ஸ்மூத் சின்க்ரோமேஷ் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம், ஃபாஸ்ட்-ரெஸ்பான்ஸ் ஹைடிராலிக் சிஸ்டம் போன்ற நவீன அம்சங்களுடனும், 6 வருட உத்தரவாதத்துடனும் இவை கிடைக்கின்றன. 400 மணிநேர நீண்ட சர்வீஸ் இடைவெளி, குறைவான எரிபொருள் செலவு மற்றும் சௌகரியமான உட்காரும் இடம் ஆகியவற்றைக் கொண்ட இந்த டிராக்டர்கள் கடினமான விவசாய வேலைகளுக்கு மிகவும் பொருத்தமானவையாகும். இவை பல-பயன்பாடுகளைக் கொண்டவை, எனவே பல்வேறு வேலைகளுக்கு பயன்படுத்தலாம். ஒட்டுமொத்தமாக, தங்கள் விவசாய வேலைகளில் பவரையும், துல்லியத்தை யும் எதிர்பார்ப்பவர்களுக்கு.<br> மஹிந்திரா நோவோ 605 DI V1 & நோவோ 605 DI 4WD V1 டிராக்டர்கள் ஒரு சிறந்த தேர்வாகும்.
விவரக்குறிப்புகள்
மஹிந்திரா நோவோ 605 DI V1 டிராக்டர்- இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
- அதிகபட்ச முறுக்கு (Nm)217
- அதிகபட்ச PTO சக்தி (kW)36.4 kW (48.8 HP)
- மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
- கியர்களின் எண்ணிக்கை15 F + 3 R
- எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
- திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
- பின்புற டயர் அளவு429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்)
- பரிமாற்ற வகைபார்ஷியல் சின்க்ரோமெஷ்
- ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)2700
சிறப்பு அம்சங்கள்
- கல்டிவேட்டர்
- M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
- ரோட்டரி டில்லர்
- கிரோவேட்டர்
- கொத்துக் கலப்பை
- டிப்பிங் டிரெய்லர்
- முழுக் கூண்டு சக்கரம்
- அரைக் கூண்டு சக்கரம்
- ரிட்ஜர்
- விதைப்பான்
- லெவலர்
- த்ரெஷர்
- போஸ்ட் ஹோல் டிக்கர்
- பேலர்
- விதை டிரில்
- லோடர்
Fill your details to know the price
Frequently Asked Questions
A technologically advanced tractor that can perform up to 40 different applications thanks to its engine power of 42.5 kW (57 HP) is the MAHINDRA ARJUN NOVO 605 DI-I. It has a fantastic lifting capacity of 2200 kg, 15 forward gears, and 3 reverse gears boost the ARJUN NOVO 605 DI-I hp.
The MAHINDRA ARJUN NOVO 605 DI-I is a highly advanced tractor that can be used for most agricultural and haulage operations. The ARJUN NOVO 605 DI-I price is yet another strong reason to purchase this tractor. Contact a Mahindra dealer for the best prices.
The sheer power, speed, and easy transmission of the MAHINDRA ARJUN NOVO 605 DI-I allow it to be used with much of the farming equipment in India. It is used with several heavy ARJUN NOVO 605 DI-I implements like the gyrovator, harvester, straw reaper, laser levellor, potato digger, puddler, cultivator.
The MAHINDRA ARJUN NOVO 605 DI-I is a star performer of Mahindra Tractors . With so many powerful and pertinent features, it makes every farmer’s time on the field much easier. There is an ARJUN NOVO 605 DI-I warranty on it which comprises either two years or 2000 hours of usage, whichever comes earlier.
A technologically advanced tractor, the MAHINDRA ARJUN NOVO 605 DI-I can handle 40 farming applications. It has a lift capacity of 2200 kg and can be used efficiently for haulage too. The MAHINDRA ARJUN NOVO 605 DI-I mileage is the best in its class and you can find out more from a dealer.