MAHINDRA JIVO 225 DI

மஹிந்திரா ஜிவோ 225 DI டிராக்டர்

14.7 kW (20 HP) என்ஜின் பவரைக் கொண்ட மஹிந்திரா ஜிவோ 225 DI டிராக்டரின் பவர் மற்றும் நெகிழ்வுத்தன்மைக்காக அது மிகவும் பிரபலமாக விளங்குகிறது. இந்த சிறிய டிராக்டர் ஒரு 2WD ஆகும், இதன் தாழ்வான இருக்கையும், குறுகலான டிராக்கும் அதிக சௌகரியத்திற்கு உறுதியளிக்கின்றன. உறுதியான டிஸைனைக் கொண்டுள்ளதால் எந்த சீஸனிலும் ஆற்றல்மிக்கதாக அமைகிறது. சிறப்பாக இழுத்தல், உழுதல் மற்றும் தோண்டுதல் அம்சங்களுடன் கூடுதலாகப் பிற பல-பயன்பாட்டுச் செயல்பாடுகளையும் இது வழங்குகிறது.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா ஜிவோ 225 DI டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)14.7 kW (20 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)66.5 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)13.7 kW (18.4 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2300
  • கியர்களின் எண்ணிக்கை8 ஃபார்வர்டு + 4 ரிவர்ஸ்
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை2
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு210.82 மிமீ x 609.6 மிமீ (8.3 அங்குலம் x 24 அங்குலம்)
  • பரிமாற்ற வகைஸ்லைடிங் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)750

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
DI என்ஜின்

66.5 Nm அளவு அதிக டார்க்கைக் கொண்ட நவீன டிராக்டர், இந்தப் பிரிவிலேயே அதிக மைலேஜ், குறைந்த பராமரிப்புச் செலவு, அதிக சேமிப்பு, குறைந்த விலையில் உதிரி பாகங்கள் எளிதாகக் கிடைக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
ஆட்டோமேட்டிக் இழுவை மற்றும் ஆழக் கட்டுப்பாடு (AD/DC)

கலப்பை, கல்டிவேட்டர் போன்ற உபகரணங்களின் செட்டிங்ஸைக் கட்டுப்படுத்த உதவுகிறது

Smooth-Constant-Mesh-Transmission
உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது

பெரிய உபகாரணங்களுக்காக அதிக பவர், 2-ஸ்பீடு PTO, கனமான லோடுகளுக்காக 750 kg என்ற அதிக தூக்கும் திறன்

Smooth-Constant-Mesh-Transmission
நவீன கட்டமைப்பு

எளிதாகக் கட்டுப்படுத்துவதற்காக பவர் ஸ்டீயரிங், எளிதாக கியர் மாற்றுவதற்காக சைடு ஷிஃப்ட் கியர்கள், சஸ்பென்ஷன் இருக்கை.

Smooth-Constant-Mesh-Transmission
டிராலி

சாலையில் மணிக்கு 25 km என்ற அதிக வேகமானது அதே நேரத்தில் அதிக ட்ரிப்கள் செல்ல உதவுகிறது

Smooth-Constant-Mesh-Transmission
வாட்டர் டேங்க்கர்

3000 kg அதிக இழுவைத் திறன் பவர்

Smooth-Constant-Mesh-Transmission
5 வருட உத்தரவாதம்*

டிராக்டர் 5 வருட உத்தரவாதத்துடன் வருவதால், நீங்கள் நிம்மதியாக வேலை செய்ய உதவுகிறது.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • ரோட்டவேட்டர்
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை
  • விதை உர டிரில்
  • டிப்பிங் டிராலி
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா ஜிவோ 225 DI டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 14.7 kW (20 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 66.5 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 13.7 kW (18.4 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2300
கியர்களின் எண்ணிக்கை 8 ஃபார்வர்டு + 4 ரிவர்ஸ்
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 2
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 210.82 மிமீ x 609.6 மிமீ (8.3 அங்குலம் x 24 அங்குலம்)
பரிமாற்ற வகை ஸ்லைடிங் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 750
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

WHAT IS THE HORSEPOWER OF THE MAHINDRA JIVO 225 DI TRACTOR? +

The MAHINDRA JIVO 225 DI comes with a 14.9 kW (20 HP) engine. One of its unique features is that it is the only 20-HP tractor with a DI engine. The MAHINDRA JIVO 225 DI’s HP is more than sufficient to perform advanced plowing, pulling, and haulage operations.

WHAT IS THE PRICE OF THE MAHINDRA JIVO 225 DI? +

The MAHINDRA JIVO 225 DI is a robust tractor that is loaded with useful features. The MAHINDRA JIVO 225 DI price range makes it a popular buy among many farmers. Contact your nearest dealer to get the best quote for your Mahindra Tractors .

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA JIVO 225 DI? +

The MAHINDRA JIVO 225 DI is a versatile tractor that delivers more for less. For this reason, it is one of the most popular Mahindra tractors. Its 2-speed power takeoff (PTO) makes it great for use with several agricultural implements. It is extensively used with cultivators, rotavators, trailers, reapers, and seed drills.

WHAT IS THE WARRANTY ON THE MAHINDRA JIVO 225 DI? +

Power should be expressed in kilowatt first and then in HP. Its size and power make it great to use in small fields, and it is compatible with several implements. The MAHINDRA JIVO 225 DI warranty is for 1 year or 1000 hours, whichever is earlier.

HOW MANY GEARS DOES THE MAHINDRA JIVO 225 DI HAVE? +

The MAHINDRA JIVO 225 DI has a single clutch and a power steering. This allows for the smooth functioning of the tractor . The Mahindra tractor’s gearbox is fitted with eight forward and four reverse gears, which have a side shift and a sliding mesh transmission system. All for better control.

நீயும் விரும்புவாய்
225-4WD-NT-05
மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD NT டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)14.7 kW (20 HP)
மேலும் அறியவும்
225-4WD-NT-05
மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)14.7 kW (20 HP)
மேலும் அறியவும்
Jivo-245-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 245 DI டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)18.1 kW (24 HP)
மேலும் அறியவும்
Jivo-245-Vineyard
மஹிந்திரா ஜிவோ 245 வைன்யார்டு டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)18.1 kW (24 HP)
மேலும் அறியவும்
Jivo-245-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
MAHINDRA JIVO 305 DI
மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD வைன்யார்டு டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
Mahindra 305 Orchard Tractor
மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)20.88 kW (28 HP)
மேலும் அறியவும்
JIVO-365-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)26.8 kW (36 HP)
மேலும் அறியவும்
JIVO-365-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD புட்லிங் ஸ்பெஷல் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)26.8 kW (36 HP)
மேலும் அறியவும்