Arjun 555 DI

மஹிந்திரா அர்ஜுன் 605 DI MS டிராக்டர்

அறிமுகம் செய்கிறோம் உற்பத்தியின் பவர்ஹவுஸ் - மஹிந்திரா அர்ஜுன் 605 DI MS டிராக்டர்! இந்த நவீன டிராக்டரில் அதிகமான அதிகபட்ச டார்க் மற்றும் அதிக டார்க் பேக்-அப்பைக் கொண்ட நவீன 36.3 kW (48.7 HP) என்ஜின், பவர் ஸ்டீயரிங் மற்றும் 1800 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறன் உள்ளது. மஹிந்திரா அர்ஜுன் 605 DI MS டிராக்டர் உற்பத்தியை அதிகரிக்க செயல்திறனுடன் உதவுகின்ற ஒரு டிராக்டர் ஆகும். எந்த மஹிந்திரா டிராக்டரிலும் நீங்கள் எதிர்பார்க்கும் சிறப்பையும், நீடித்து உழைக்கும் தன்மையையும் இது வெளிப்படுத்துகிறது. மஹிந்திரா அர்ஜுன் 605 DI MS டிராக்டர்களில் பல்வேறு விவசாய PTO & விவசாயம் சாராத வேலைகளைச் செய்வதற்காக 4 வெவ்வேறு PTO ஸ்பீடுகளை வழங்கும் MSPTO உள்ளது. மஹிந்திரா அர்ஜுன் 605 DI MS டிராக்டருடன் உங்கள் உற்பத்தியை அதிகரித்து, விவசாய நடவடிக்கையைப் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.   

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா அர்ஜுன் 605 DI MS டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)214 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)33.0 kW (44.3 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
  • கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டீயரிங்
  • பின்புற டயர் அளவு429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைFCM
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1800

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
ஒவ்வொரு கியர் மாற்றும் போது மென்மையான மாற்றம்

அர்ஜுன் நோவோ டிராக்டர், மென்மையாகக் கியர் மாறுவதையும், சௌகரியமான டிரைவிங்கையும் உறுதிப்படுத்தும் சின்க்ரோமெஷ் டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது. சரியான நேரத்தில் துல்லியமாக கியர் மாற்றுவதற்கு, கியர் லீவர் எப்போதும் நேர்கோட்டுப் பள்ளத்தில் இருப்பதை கைடு பிளேட் உறுதிப்படுத்துகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
இணையற்ற அளவிலான துல்லியம்

அர்ஜுன் நோவோ, ஃபாஸ்ட்-ரெஸ்பான்ஸ் ஹைடிராலிக் சிஸ்டத்துடன் வருகிறது. இது, மண்ணின் ஆழத்தை சீராகப் பராமரிப்பதற்காக துல்லியமாகத் தூக்குதல் மற்றும் இறக்குதலுக்காக மண்ணின் தன்மையில் உள்ள மாற்றங்களைக் கண்டறிகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
நீங்கள் நிறுத்த விரும்பும் போது துல்லியமாக நிறுத்துங்கள்

அர்ஜுன் நோவோவின் மிகச் சிறந்த பால் மற்றும் ராம்ப் தொழில்நுட்ப பிரேக்கிங் சிஸ்டம் மூலம், அதிக வேகத்திலும் கூட ஆன்ட்டி-ஸ்கிட் பிரேக்கிங்கை அனுபவியுங்கள். மென்மையான பிரேக்கிங்கிற்காக டிராக்டரின் இரண்டு பக்கமும் 3 பிரேக்குகள் மற்றும் பெரிய பிரேக்கிங் பரப்பளவு.

Smooth-Constant-Mesh-Transmission
கிளட்ச் ஃபெயிலியர்? அது கடந்த காலத்தில் நடந்த சிக்கல், இப்போது கிடையாது

இதன் பிரிவிலேயே மிகப் பெரியதான 306 cm கிளட்ச்சைக் கொண்டுள்ள அர்ஜுன் நோவோ, எளிதான கிளட்ச் செயல்பாட்டை வழங்குவதுடன், கிளட்ச் தேய்மானத்தையும் குறைக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
எந்த சீசனாக இருந்தாலும் பிரச்சினையில்லை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது

அர்ஜுன் நோவோவின் உயரமான ஓட்டுநர் இருக்கையின் காரணமாக, என்ஜினில் இருந்து வரும் சூடான காற்று டிராக்டரின் பின்பக்கத்தில் வெளியேறுவதால், ஓட்டுநர் வெப்பம் அடையாத இருக்கையில் அமர்ந்து வேலை செய்யலாம்.

Smooth-Constant-Mesh-Transmission
அடைப்பு ஏற்படாத ஏர் ஃபில்ட்டர்

அர்ஜுன் நோவா அதன் பிரிவிலேயே பெரிய ஏர் கிளீனருடன் வருகிறது. அதனால் தூசு நிரம்பிய வேலைகளில் கூட ஏர் ஃபில்ட்டர் அடைத்துக் கொள்வது தடுக்கப்பட்டு, டிராக்டரைத் தடையின்றி இயக்கலாம்.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • பேலர்
  • லோடர்
  • விதை டிரில்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா அர்ஜுன் 605 DI MS டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 36.3 kW (48.7 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 214 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 33.0 kW (44.3 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2100
கியர்களின் எண்ணிக்கை 8 F + 2 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
திசைமாற்றி வகை பவர் ஸ்டீயரிங்
பின்புற டயர் அளவு 429.26 மிமீ x 711.2 மிமீ (16.9 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை FCM
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1800
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

WHAT IS THE HORSEPOWER OF THE MAHINDRA 605 DI MS? +

The MAHINDRA 605 DI MS is well-known in the industry. The MAHINDRA 575 DI SP PLUS is a testimony to the quality that we can trust. It is a 37.2 kW (49.9 HP) tractor with a four-cylinder engine and high max torque that makes it an excellent buy in its class.

WHAT IS THE PRICE OF THE MAHINDRA 605 DI MS? +

High power, precision lifting, and best-in-class mileage define the MAHINDRA 605 DI MS tractor. Visit your nearest authorized dealer to get the best MAHINDRA 605 DI MS price .

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA 5605 DI MS? +

The high max torque and the excellent backup torque on the 37.2 kW (49.9 HP) MAHINDRA 605 DI MS allow it to be used with even heavy agricultural implements. The cultivator, Plough, Rotary tIller single axle and tipping trailer, seed drill, thresher, ridger, harrow, potato planter and digger, groundnut digger, water pump, gyrovator are some MAHINDRA 605 DI MS implements .

WHAT IS THE WARRANTY ON THE MAHINDRA 605 DI MS? +

The best-in-class features of the MAHINDRA 605 DI MS have to have a solid tractor warranty backing them up too. The MAHINDRA 605 DI MS six-year warranty is just about right. The first two years cover the entire tractor and the four additional years cover the engine and transmission wear and tear items.

WHAT IS THE MILEAGE OF MAHINDRA 605 DI MS? +

The MAHINDRA 605 DI MSS is an advanced and a powerful tractor that has a six-year warranty, highest max torque, and a great back-up torque too. The MAHINDRA 605 DI MS mileage too is best in its class. Find out more details from an authorized Mahindra dealer.

நீயும் விரும்புவாய்
Mahindra Arjun 605 DI MS Tractor
மஹிந்திரா அர்ஜுன் 605 DI MS V1 டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.3 kW (48.7 HP)
மேலும் அறியவும்
.
மஹிந்திரா அர்ஜுன் 555 DI டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.7 kW (49.3 HP)
மேலும் அறியவும்
Arjun-ultra-555DI
மஹிந்திரா அர்ஜுன் 605 DI i டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)41.0 kW (55 HP)
மேலும் அறியவும்
Arjun-ultra-555DI
மஹிந்திரா அர்ஜுன் 605 DI PP டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)44.8 kW (60 HP)
மேலும் அறியவும்