MAHINDRA 265 DI XP PLUS

மஹிந்திரா 265 DI XP பிளஸ் டிராக்டர்

அறிமுகம் செய்கிறோம் வயலின் பவர்ஹவுஸ் - மஹிந்திரா 265 DI XP பிளஸ் டிராக்டர்! இதுவரை இல்லாத அளவிற்கு அபரிமிதமான பவரையும், அற்புதமான எரிபொருள் சிக்கனத்தையும் அனுபவிக்க தயாராகுங்கள். வலிமையான 24.6 kW (33 HP) என்ஜின் மற்றும் 137.8 Nm டார்க்கைக் கொண்ட இந்த டிராக்டர், அனைத்து விவசாய வேலைகளையும் எளிதாகச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக லோடுகளைத் தூக்க வேண்டுமா? எந்தப் பிரச்சினையும் இல்லை! 1500 kg ஹைடிராலிக் தூக்கும் திறனுடைய இந்த ஆல்ரவுண்டர் டிராக்டரால் எதையும் செய்ய முடியும்.சௌகரியத்தை பற்றிய விஷயத்தை மறந்து விடக் கூடாது - டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் மற்றும் ஆப்ஷனல் மேனுவல் ஸ்டீயரிங்கால் உங்கள் சவாரி மென்மையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இந்த நம்பிக்கைக்குரிய மஹிந்திரா XP பிளஸ் டிராக்டர்கள், இந்தத் துறையிலேயே முதன்முறையாக ஆறு வருட உத்தரவாதத்துடன் வருகின்றன! மஹிந்திரா 265 DI XP பிளஸ் டிராக்டருடன் அதிகபட்ச உற்பத்தியையும், செயல்திறனையும் அனுபவிக்கத் தயாராகுங்கள்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா 265 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)24.6 kW (33 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)137.8 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)22.1 kW (29.6 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2000
  • கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
  • திசைமாற்றி வகைடூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
  • பின்புற டயர் அளவு345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்). இதனுடனும் கிடைக்கிறது: 314.96 மிமீ x 711.2 மிமீ (12.4 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைபார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1500

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
DI என்ஜின்- எக்ஸ்ட்ரா லாங் ஸ்ட்ரோக் என்ஜின்

ELS என்ஜினைக் கொண்டுள்ள 265 DI XP பிளஸ் கடினமான விவசாய வேலைகளில் அதிகமாகவும், விரைவாகவும் வேலை செய்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
இந்தத் துறையிலேயே முதன்முறையாக 6* வருட உத்தரவாதம்

முழு டிராக்டருக்கும் 2 வருட நிலையான உத்தரவாதம், என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேய்மானப் பொருட்களுக்கு 4 வருட உத்தரவாதம் என, 2 + 4 வருட உத்தரவாதத்துடன் எந்தக் கவலையும் இல்லாமல் வேலை செய்யுங்கள். இந்த உத்தரவாதமானது, OEM பொருட்களுக்கும், தேய்மானப் பொருட்களுக்கும் பொருந்தாது.

Smooth-Constant-Mesh-Transmission
மென்மையான பார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன்

எளிதாகவும் மென்மையாகவும் கியர் மாறுவதால், கியர் பாக்ஸின் ஆயுள் காலம் அதிகரிக்கிறது, இயக்கும் போது ஓட்டுநர் சோர்வடைவதும் குறைகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
நவீன ADDC ஹைடிராலிக்ஸ்

நவீன மற்றும் அதிக துல்லியமான ஹைடிராலிக்ஸ், குறிப்பாக கிரோவேட்டர் போன்ற நவீன உபகரணங்களை எளிதாகப் பயன்படுத்துவதற்கு

Smooth-Constant-Mesh-Transmission
மல்டி-டிஸ்க் ஆயில் இம்மெர்ஸ்டு பிரேக்குகள்

சிறப்பான பிரேக்கிங் செயல்திறன் மற்றும் நீடித்த உழைக்கும் பிரேக் காரணமாக, பராமரிப்புச் செலவு குறைவதுடன், சிறப்பான செயல்திறனையும் வெளிப்படுத்துகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
கவர்ச்சிகரமான டிஸைன்

கவர்ச்சிகரமான முன்பக்க கிரில் உடன் குரோம் பினிஷிங் ஹெல்லைட்டுகள் மற்றும் ஸ்டைலான மேற்கூரை டிஸைன்

Smooth-Constant-Mesh-Transmission
பணிசெய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது

சௌகரியமான இருக்கை வசதி, எளிதாக இயக்கும் வகையில் அமைந்துள்ள லீவர்கள், தெளிவாகத் தெரிவதற்காக எல்சிடி பேனல் மற்றும் பெரிய அளவிலான ஸ்டீயரிங் வீல் இருப்பதால் நீண்ட நேரம் வேலை செய்வதற்கு மிகவும் பொருத்தமானது.

Smooth-Constant-Mesh-Transmission
வில்-வகை முன்பக்க ஆக்ஸில்

விவசாய வேலைகளின் போது டிராக்டரின் சிறந்த பேலன்ஸ் மற்றும் எளிதாகவும், ஸ்திரமாகவும் திருப்பங்களில் திருப்புதல்

Smooth-Constant-Mesh-Transmission
டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங்

நீண்ட நேரத்திற்கு சௌகரியமாக வேலை செய்வதற்கு ஏற்ற எளிதான மற்றும் துல்லியமான ஸ்டீயரிங்

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • பண்பாளர்
  • எம் பி கலப்பை (கைமுறை/ஹைட்ராலிக்ஸ்)
  • ரோட்டரி உழவர்
  • கைரோவேட்டர்
  • ஹாரோ
  • டிப்பிங் டிரெய்லர்
  • ரிட்ஜர்
  • நடுபவர்
  • லெவலர்
  • துரத்துபவர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • விதை பயிற்சி
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா 265 DI XP பிளஸ் டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 24.6 kW (33 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 137.8 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 22.1 kW (29.6 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2000
கியர்களின் எண்ணிக்கை 8 F + 2 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 3
திசைமாற்றி வகை டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
பின்புற டயர் அளவு 345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்). இதனுடனும் கிடைக்கிறது: 314.96 மிமீ x 711.2 மிமீ (12.4 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை பார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1500
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

HOW MANY CYLINDERS DOES THE MAHINDRA 265 DI XP PLUS ENGINE HAVE? +

The MAHINDRA 265 DI XP PLUS is a brilliant machine with an engine power of 24.6 kW (33 HP) and three cylinders. It is a powerhouse of a tractor that can be worked and paired with many implements on the farm. It is a truly advanced performer thanks to the three MAHINDRA 265 DI XP PLUS cylinders.

WHAT IS THE HORSEPOWER OF THE MAHINDRA 265 DI XP PLUS? +

The MAHINDRA 265 DI XP PLUS is a super powerful tractor with an engine power of 24.6 kW (33 HP) and additional power that makes it the most powerful in its segment. Not only is it a solid performer, but its low fuel consumption also adds to the MAHINDRA 265 DI XP PLUS hp.

WHAT IS THE PRICE OF THE MAHINDRA 265 DI XP PLUS? +

The MAHINDRA 265 DI XP PLUS is a solid machine to own and operate. It offers high power, low fuel consumption, and a good lifting capacity. Get in touch with a Mahindra dealer to get the best MAHINDRA 265 DI XP PLUS price .

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA 265 DI XP PLUS? +

The MAHINDRA 265 DI XP PLUS has a powerful, three-cylinder ELS engine that gives it 24.6 kW (33 HP) of power. Its advanced and high-precision hydraulics make it ideal for use with heavy MAHINDRA 265 DI XP PLUS implements like the gyrovator, plough, cultivator, seed drill, thresher, harrow, digger, planter, tipping trailer, and many more.

WHAT IS THE WARRANTY ON THE MAHINDRA 265 DI XP PLUS? +

For the first time, the MAHINDRA 265 DI XP PLUS, a powerful performer that boasts a solid ELS engine, has been bundled with a six-year warranty. The MAHINDRA 265 DI XP PLUS warranty has two years on the entire tractor and four years on the engine and transmission wear and tear items.

நீயும் விரும்புவாய்
Mahindra XP Plus 265 Orchard
மஹிந்திரா XP பிளஸ் 265 ஆர்ச்சாட் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)24.6 kW (33.0 HP)
மேலும் அறியவும்
275-DI-XP-Plus
மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)27.6 kW (37 HP)
மேலும் அறியவும்
275-DI-TU-XP-Plus
மஹிந்திரா 275 DI TU XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)29.1 kW (39 HP)
மேலும் அறியவும்
415-DI-XP-Plus
மஹிந்திரா 415 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.3 kW (42 HP)
மேலும் அறியவும்
475-DI-XP-Plus
மஹிந்திரா 475 DI MS XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.3 kW (42 HP)
மேலும் அறியவும்
475-DI-XP-Plus
மஹிந்திரா 475 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)32.8 kW (44 HP)
மேலும் அறியவும்
575-DI-XP-Plus
மஹிந்திரா 575 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)35 kW (46.9 HP)
மேலும் அறியவும்
585-DI-XP-Plus (2)
மஹிந்திரா 585 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.75 kW (49.3 HP)
மேலும் அறியவும்