MAHINDRA 275 DI XP PLUS

மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர்

மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர் அதன் அபரிமிதமான பவருக்காகவும், கணிசமாகக் குறையும் எரிபொருள் செலவுக்காகவும் மிகவும் புகழ்பெற்றது. இந்த 275 XP பிளஸ் டிராக்டரில் 27.6 kW (37 HP) ELS DI என்ஜின் மற்றும் 146 Nm டார்க் உள்ளது. இதன் கவர்ந்திழுக்கும் வகையிலான 1500 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறன் மூலம், அதிக கனமான லோடுகளை நீங்கள் எளிதாகக் கையாளலாம், முன்பை விட வேகமாக வேலைகளை முடிக்கவும் செய்யலாம். இதில் வழங்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வகையிலான 24.5 kW (32.9 HP) PTO பவரானது பல்வேறு விதமான வேலைகளைச் செய்வதற்கான மேம்பட்ட செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. கூடுதலாக, இந்த மஹிந்திரா 2WD டிராக்டர் மென்மையான டிரான்ஸ்மிஷன், குறைந்த பராமரிப்பு செலவு, சிறந்த இழுவைக்காகப் பெரிய டயர்கள் மற்றும் சௌகரியமான இருக்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தத் துறையில் முதன்முறையாக ஆறு வருட வாரண்டியுடன் மஹிந்திரா XP டிராக்டர்கள் வருகின்றன. இந்த மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர், உங்கள் விவசாயத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒரு ஆல்ரவுண்டராகும்.

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)27.6 kW (37 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)146 Nm
  • அதிகபட்ச PTO சக்தி (kW)24.5 kW (32.9 HP)
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
  • கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
  • திசைமாற்றி வகைடூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
  • பின்புற டயர் அளவு345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்). இதனுடனும் கிடைக்கிறது: 314.96 மிமீ x 711.2 மிமீ (12.4 அங்குலம் x 28 அங்குலம்)
  • பரிமாற்ற வகைபார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1500

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
DI என்ஜின் - எக்ஸ்ட்ரா லாங் ஸ்ட்ரோக் என்ஜின்

ELS என்ஜினைக் கொண்டுள்ள 275 DI XP பிளஸ் கடினமான விவசாய வேலைகளில் அதிகமாகவும், விரைவாகவும் வேலை செய்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
இந்தத் துறையிலேயே முதன்முறையாக 6 வருட உத்தரவாதம்*

முழு டிராக்டருக்கும் 2 வருட நிலையான உத்தரவாதம், என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேய்மானப் பொருட்களுக்கு 4 வருட உத்தரவாதம் என, 2 + 4 வருட உத்தரவாதத்துடன் எந்தக் கவலையும் இல்லாமல் வேலை செய்யுங்கள். இந்த உத்தரவாதமானது, OEM பொருட்களுக்கும், தேய்மானப் பொருட்களுக்கும் பொருந்தாது.

Smooth-Constant-Mesh-Transmission
மென்மையான பார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன்

எளிதாகவும் மென்மையாகவும் கியர் மாறுவதால், கியர் பாக்ஸின் ஆயுள் காலம் அதிகரிக்கிறது, இயக்கும் போது ஓட்டுநர் சோர்வடைவதும் குறைகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
நவீன ADDC ஹைடிராலிக்ஸ்

நவீன மற்றும் அதிக துல்லியமான ஹைடிராலிக்ஸ், குறிப்பாக கிரோவேட்டர் போன்ற நவீன உபகரணங்களை எளிதாகப் பயன்படுத்துவதற்கு

Smooth-Constant-Mesh-Transmission
மல்டி-டிஸ்க் ஆயில் இம்மெர்ஸ்டு பிரேக்குகள்

சிறப்பான பிரேக்கிங் செயல்திறன் மற்றும் நீடித்த உழைக்கும் பிரேக் காரணமாக, பராமரிப்புச் செலவு குறைவதுடன், சிறப்பான செயல்திறனையும் வெளிப்படுத்துகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
கவர்ச்சிகரமான டிஸைன்

கவர்ச்சிகரமான முன்பக்க கிரில் உடன் குரோம் பினிஷிங் ஹெல்லைட்டுகள் மற்றும் ஸ்டைலான மேற்கூரை டிஸைன்

Smooth-Constant-Mesh-Transmission
பணிசெய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட டிராக்டர்

சௌகரியமான இருக்கை வசதி, எளிதாக இயக்கும் வகையில் அமைந்துள்ள லீவர்கள், தெளிவாகத் தெரிவதற்காக எல்சிடி பேனல் மற்றும் பெரிய அளவிலான ஸ்டீயரிங் வீல் இருப்பதால் நீண்ட நேரம் வேலை செய்வதற்கு மிகவும் பொருத்தமானது.

Smooth-Constant-Mesh-Transmission
வில்-வகை முன்பக்க ஆக்ஸில்

விவசாய வேலைகளின் போது டிராக்டரின் சிறந்த பேலன்ஸ் மற்றும் எளிதாகவும், ஸ்திரமாகவும் திருப்பங்களில் திருப்புதல்

Smooth-Constant-Mesh-Transmission
டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங்

நீண்ட நேரத்திற்கு சௌகரியமாக வேலை செய்வதற்கு ஏற்ற எளிதான மற்றும் துல்லியமான ஸ்டீயரிங்

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • விதை டிரில்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
இயந்திர சக்தி (kW) 27.6 kW (37 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 146 Nm
அதிகபட்ச PTO சக்தி (kW) 24.5 kW (32.9 HP)
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2100
கியர்களின் எண்ணிக்கை 8 F + 2 R
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 3
திசைமாற்றி வகை டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
பின்புற டயர் அளவு 345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்). இதனுடனும் கிடைக்கிறது: 314.96 மிமீ x 711.2 மிமீ (12.4 அங்குலம் x 28 அங்குலம்)
பரிமாற்ற வகை பார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1500
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

HOW MANY CYLINDERS DOES THE MAHINDRA 275 DI XP PLUS ENGINE HAVE? +

The MAHINDRA 275 DI XP PLUS is a brilliant machine with an engine power of 27.6 kW (37 HP) and three cylinders. It is a powerhouse of a tractor that can be worked and paired with many implements on the farm. It is a truly advanced performer thanks to the three MAHINDRA 275 DI XP PLUS cylinders.

WHAT IS THE HORSEPOWER OF THE MAHINDRA 275 DI XP PLUS? +

The MAHINDRA 275 DI XP PLUS is a super powerful tractor with an engine power of 27.6 kW (37 HP) and additional power that makes it the most powerful in its segment. Not only is it a solid performer, but its low fuel consumption also adds to the MAHINDRA 275 DI XP PLUS hp.

WHAT IS THE PRICE OF THE MAHINDRA 275 DI XP PLUS? +

The MAHINDRA 275 DI XP PLUS is a solid machine to own and operate. It offers high power, low fuel consumption, and a good lifting capacity. Get in touch with a Mahindra dealer to get the best MAHINDRA 275 DI XP PLUS price .

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA 275 DI XP PLUS? +

The MAHINDRA 275 DI XP PLUS has a powerful, three-cylinder ELS engine that gives it 27.6 kW (37 HP) of power. Its advanced and high-precision hydraulics make it ideal for use with heavy MAHINDRA 275 DI XP PLUS implements like the gyrovator, plough, cultivator, seed drill, thresher, harrow, digger, planter, tipping trailer, and many more.

WHAT IS THE WARRANTY ON THE MAHINDRA 275 DI XP PLUS? +

For the first time, the MAHINDRA 275 DI XP PLUS, a powerful performer that boasts a solid ELS engine, has been bundled with a six-year warranty. The MAHINDRA 275 DI XP PLUS warranty has two years on the entire tractor and four years on the engine and transmission wear and tear items.

நீயும் விரும்புவாய்
AS_265-DI-XP-plus
மஹிந்திரா 265 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)24.6 kW (33 HP)
மேலும் அறியவும்
Mahindra XP Plus 265 Orchard
மஹிந்திரா XP பிளஸ் 265 ஆர்ச்சாட் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)24.6 kW (33.0 HP)
மேலும் அறியவும்
275-DI-TU-XP-Plus
மஹிந்திரா 275 DI TU XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)29.1 kW (39 HP)
மேலும் அறியவும்
415-DI-XP-Plus
மஹிந்திரா 415 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.3 kW (42 HP)
மேலும் அறியவும்
475-DI-XP-Plus
மஹிந்திரா 475 DI MS XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)31.3 kW (42 HP)
மேலும் அறியவும்
475-DI-XP-Plus
மஹிந்திரா 475 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)32.8 kW (44 HP)
மேலும் அறியவும்
575-DI-XP-Plus
மஹிந்திரா 575 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)35 kW (46.9 HP)
மேலும் அறியவும்
585-DI-XP-Plus (2)
மஹிந்திரா 585 DI XP பிளஸ் டிராக்டர்
  • இயந்திர சக்தி (kW)36.75 kW (49.3 HP)
மேலும் அறியவும்