MAHINDRA SUPERVATOR-799x618

மஹிந்திரா சூப்பர்வேட்டர்

மஹிந்திரா சூப்பர்வேட்டரின் ஒப்பில்லா திறனை அனுபவியுங்கள். மஹிந்திரா சூப்பர்வேட்டர் எவ்வித மண் வகையிலும் இயங்குவதற்காக உருவாக்கப்பட்டு, காய்ந்த மற்றும் ஈரமான சூழல்கள் இரண்டிலும் சிறப்பான தூளாக்குதலிற்கு உறுதியளிக்கிறது. நடுத்தர கருவிகளுக்கான வலுவான வடிவமைப்பில், இந்த கருவி, உங்கள் விவசாய தேவைகளுக்கான பவர், நீடித்துழைக்கும் தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியற்றின் சிறந்த சேர்க்கைகளை உறுதிப்படுத்துகின்றது. இதிலிருந்து உங்கள் செயல்பாடுகளுக்கு அதிகமான ஆதாயம் கிட்டும்.

விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்பு பற்றி மேலும் அறிக

மஹிந்திரா சூப்பர்வேட்டர்

தயாரிப்பின் பெயர்டிராக்டர் இன்ஜினின் பவர் வரம்புகள் (KW) (HP)மொத்த அகலம்(mm )மொத்த நீளம்(mm)மொத்த உயரம் (mm)வேலை செய்யும் அகலம் (mm)உழவு அகலம், கத்தியின் வெளிப்புறம் முதல் வெளிப்புறம் (mm)வேலை செய்யும் ஆழம் (mm)எடை (kg) (ப்ரொப்பெல்லர் ஷாஃப்ட் இன்றி)கத்திகளின் வகை*கத்திகளின் எண்ணிக்கைமுதன்மை கியர் பாக்ஸ்பக்க பரிமாற்றம்நிலையான ஸ்பீடு கியர்கள்கூடுதல் ஸ்பீடு கியர்கள்
சூப்பர்வேட்டர் 1.6 மீ34 - 37 kw (45 - 50 HP)1805978113316361506100 - 140420L/C வகை36மல்டி ஸ்பீடுகியர் ட்ரைவ்17 x 2118 x 20 (விருப்பமானால்)
சூப்பர்வேட்டர் 1.8 மீ37 - 41 kw (50 - 55 HP)2058978113318891759100 - 140448L/C வகை42மல்டி ஸ்பீடுகியர் ட்ரைவ்17 x 2118 x 20 (விருப்பமானால்)
சூப்பர்வேட்டர் 2.1 மீ41 - 45 kw (55 - 60 HP)2311978113321422012100 - 140480L/C வகை48மல்டி ஸ்பீடுகியர் ட்ரைவ்17 x 2118 x 20 (விருப்பமானால்)
நீயும் விரும்புவாய்
MAHINDRA Rotavator
ரொட்டேவேட்டர் டெஸ்-இ MLX
மேலும் அறியவும்
Mahindra Gyrovator
மஹிந்திரா கைரோவேட்டர்
மேலும் அறியவும்
Mahindra Gyrovator
மஹிந்திரா கைரோவேட்டர் ZLX +
மேலும் அறியவும்
Dharti Mitra
மஹிந்திரா மஹாவேட்டர்
மேலும் அறியவும்
MAHINDRA TEZ-E ZLX
மஹிந்திரா டெஸ் - இ ZLX+
மேலும் அறியவும்